மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 20:39 IST
திருச்சியில் நடந்த தி.மு.க., செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்க வந்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறியதாவது: முதல்வர் அறிவுரைப்படி சால்வைகள், பூச்செண்டுகள் வழங்குவதை தவிர்க்க பலமுறை கேட்டுள்ளேன். எனினும், யாரும் பின்பற்றவதில்லை. எனவே, தயவுசெய்து, சால்வைகள், மலர் மாலைகளுக்குப் பதில், மக்கள் பயன்படுத்தும் வகையில், நுாலகத்துக்கு தேவையான புத்தகங்களை வழங்குங்கள் என்றார்.
வாசகர் கருத்து