மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 13:15 IST
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் வாழ்ந்தவர் மகான் சாக்கடை சித்தர். பக்தர்களுக்கு ஆசி வழங்கிய சாக்கடை சித்தர் கடந்த 2016 ல் ஜீவசமாதி அனார். சாக்கடை சித்தரின் ஏழாம் ஆண்டு குருபூஜை விழா திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள பாம்பாட்டி சித்தர் ஓங்கார குடிலில் நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு சாக்கடை சித்தருக்கு சிறப்பு பூஜையும் தீபாராதனையும் யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
வாசகர் கருத்து