மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 00:00 IST
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி முதல் குலசேகரன்கோட்டை வரை ரூ.1.10 கோடியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மண் அடித்து தார் ரோடு போடும் பணி நடந்தது. ரோடு தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக அதிமுக கவுன்சிலர்கள் கலெக்டர் சங்கீதாவிடம் புகார் கூறினர். ஆய்வுப்பணிக்காக குலசேகரன் கோட்டைக்கு சென்ற கலெக்டர் சங்கீதா காரை நிறுத்தி ரோட்டை ஆய்வு செய்தார். அதிகாரிகளை பார்த்து என்னங்க இது ரோடா, என்னோட காரு போனாவே புதைஞ்சுடும் போல, ரோட்டின் இருபுறமும் மண் அடிக்கல,
வாசகர் கருத்து