மாவட்ட செய்திகள் செப்டம்பர் 24,2023 | 00:00 IST
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வடக்குபட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி முரளி. 45. இவர் தனது நிலத்தில் வேர்கடலை போட்டார். நேற்று மழை பெய்ததால், இன்று நிலத்தை பார்க்க சென்றார். நிலத்தில் இருநுஅது கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு அவரை கடித்தது.
வாசகர் கருத்து