மாவட்ட செய்திகள் செப்டம்பர் 24,2023 | 00:00 IST
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் வடுகபாளையம் பிரிவிலிருந்து செட்டியாபாளையம் பிரிவு வரை முதல்வர் கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40 லட்சம் ரூபாயில் ரோடு போடப்பட்டது. தரமற்ற முறையில் போடப்பட்டதால் ரோடு பெயர்ந்து வருகிறது. புதிதாக போடப்பட்ட தார் ரோட்டை வெறும் கையாலேயே அப்பகுதி மக்கள் பிய்த்து எடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து