மாவட்ட செய்திகள் செப்டம்பர் 30,2023 | 00:00 IST
தாம்பரம் மாநகராட்சி மாடம்பாக்கம் ஏரியாவில் பல இடங்களில் மழைநீர் கால்வாய் இல்லை. மழை பெய்தால் குடியிருப்பை வெள்ளம் சூழந்து விடும். குறிப்பாக தம்பையா ரெட்டி காலனி நிலைமை படுமோசம். மழை பெய்தால் குயிருப்பை தண்ணீர் சூழ்ந்து தனி தீவு போல் மாறி விடும். சில நாள் மழைக்கே இப்போது தீவாக மாறி விட்டது.
வாசகர் கருத்து