தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/அரசியல்/அண்ணாமலை இருந்த இடத்தில் அடுத்து யார்? தமிழக பாஜவில் பரபரப்பு | Tamil Nadu BJP President Post Race
அண்ணாமலை இருந்த இடத்தில் அடுத்து யார்? தமிழக பாஜவில் பரபரப்பு | Tamil Nadu BJP President Post Race

தமிழக சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, மாநில பா.ஜ., தலைவர் பதவியிலிருந்து நயினார் நாகேந்திரன் மாற்றப்படுவார் என தெரிகிறது. அவர் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கட்சிக்கு புதிய மாநில தலைவர், அமைப்பு செயலர் நியமிக்கப்பட உள்ளனர் என தகவல் பரவியது.

அரசியல்

ஜூன் 08, 2026

Google News

V GOPALAN

ஜூலை 06, 2026 13:28

BJP can request Actor Dhanush to Take over from Nainar.

Rate this

VK Subramani

ஜூன் 14, 2026 20:46

அண்ணாமலை மிகசிறந்த மனிதர் மற்றும் தலைவர். அவர் பேசுவதில் உண்மை உள்ளது. தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம். பாஜக அவரைவெளியே விட்டது அதுவும் ஒரு சாதாரண அரசியல் கட்சிதான் என்பதன் வெளிப்பாடு. அண்ணாமலை தமிழகத்தின் விடிவெள்ளி. வாழ்த்துக்கள்.

Rate this

Sathyanathan

ஜூன் 11, 2026 06:44

மத்திய அமைச்சரவையில் ஏற்கனவே ஒரு தமிழக மந்திரி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு துணையாக இருக்கட்டும்.

Rate this

NIyayanidhi

ஜூன் 11, 2026 06:39

பழையபடி தமிழிசை அக்காவையோ அல்லது வானதி அக்காவையோ தமிழக பிஜேபி தலைவராக நியமித்தால் கட்சி வீறு கொண்டு எழுந்து இடைத்தேர்தலில் 5 தொகுதிகளையும் வென்று எடுத்து விடும்.

Rate this

விருமாண்டி

ஜூன் 19, 2026 08:43

உங்கள் அண்டாமலை எத்தனை இடங்களில் ஜெயிச்சு கொடுத்தாருன்னு சொல்லேன் கேட்போம்.

Rate this

saravanan

ஜூன் 09, 2026 19:52

பாஜகவை விட்டு தடம் மாறி போனவர்களை பற்றியெல்லாம் சிந்தித்து கொண்டிருக்க முடியாது எந்த நபர்களை நம்பியும் பாஜக இல்லை. சரியான தொண்டனை தேர்ந்தெடுப்பதில் தான் உள்ளது தலைமைதுவத்தின் வெற்றி பிரெஞ்ச் தேசத்தில் பதினேழாம் நூற்றாண்டில் பல நகரங்களில் கலவரங்கள் தொடர்ந்து கட்டுக்கடங்காமல் நடந்த வண்ணம் இருந்தன. தளபதிகள் பலரை நியமித்து பார்த்தது அரசாங்கம் குறையவில்லை கிளர்ச்சியாளர்களின் வன்முறை. வெறுத்து போயினர் ஆட்சியாளர்கள். அப்போது சாதாரண படை வீரனாக இருந்த ஒருவன் கேட்டு கொண்டதற்கிணங்க வேண்டாவெறுப்பாக தலைமையேற்க வாய்பளிக்கிறது அரசு. ஒரே நாளில் டூலான் என்ற நகரின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு நிலைமை அரசின் முழு கட்டுபாட்டுக்குள் வருகிறது அந்த வீரனால். அந்த சாதாரண வீரன் தான் பின்னாளில் மாவீரனாக போற்றப்பட்ட நெப்போலியன்

Rate this

Narayanan

ஜூன் 09, 2026 14:43

பிஜேபி யில் யார் வந்தாலும் இனி தூக்கிப்பிடித்து அத்துணை எளிதல்ல . அண்ணாமலையும் தலைமை எப்போது பொறுப்பில் இருந்து மாற்றியதோ அப்போதே வெளியேறி தனி கட்சி தொடங்கி இருந்தால் இன்று விஜய் இருக்கும் இடத்தில் அவர் இருந்திருப்பார் . ஆக எல்லோரும் அமைதியாக இருந்த நேரத்தில் ஆமை முயல் விளையாட்டில் ஆமை வென்றது . ஆமை புகுந்த இடம் ?

Rate this

Nachiar

ஜூன் 08, 2026 17:30

ஸ்டேட் லெவெல்லில் உருட்டியாகிச்சு இனி மத்திய லெவெலில். மத்திய பிஜேபி தமிழகத்தை பொறுத்தவரை என்னும் லகானை சரியாக பிடிக்கவில்லை. சறுக்கி கொண்டிருக்கின்றனர். மத்திய பிஜேபி வாழ்க வளர்க்க

Rate this

M  Ramachandran

M Ramachandran

ஜூன் 08, 2026 10:33

தன்னாலேயே தேர்தலில் ஜெயிக்க முடியாத ஒரு தலைமைய்ய பதவி வகித்தவருக்கு நயினாருக்கு மந்திரி பதவி கொடுத்து பா ஜா கா தன் கௌரவத்தை இழக்ககூடாது. ஆண்ணாமலை காட்சியை விட்டு வெளியேரியது காரணமெ நாயனாரின் துரோகத்தனத்தினால் தான். கட்ட வேண்டியயிடம் வெளி வெராண்டா.

Rate this

அப்பாவி

ஜூன் 08, 2026 10:24

ரெண்டு, மூணு பேர் இருக்காங்க.

ஜூன் 12, 2026 20:00

கும்பல் தலையயீட்டை நிறுத்துங்கள்.

மேலும் வீடியோக்கள்

விஜய் கையெழுத்து... அறநிலையத்துறை அமைச்சர் முக்கிய அப்டேட் | Magalir Urimai Thogai

01:19

5 hour(s) ago

உலகெங்கும் இறங்கும் விஜயின் ஜனநாயகன்!
உலகெங்கும் இறங்கும் விஜயின் ஜனநாயகன்!

Advertisement

அண்ணாமலை இருந்த இடத்தில் அடுத்து யார்? தமிழக பாஜவில் பரபரப்பு | Tamil Nadu BJP President Post Race

தமிழக சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, மாநில பா.ஜ., தலைவர் பதவியிலிருந்து நயினார் நாகேந்திரன் மாற்றப்படுவார் என தெரிகிறது. அவர் மத்திய அமைச்சராக நியமிக்க

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us