நல்ல மணமும், சுவையும் கொண்ட ஏலக்காய், உலகின் மூன்றாவது விலையுயர்ந்த மசாலாப் பொருள்
மசாலாப் பொருட்களின் ராணி என பெருமையாக இதைக் குறிப்பிடுகின்றனர்
ஏலக்காயில் இரும்பு, மக்னீசியம், செலினியம், துத்தநாகம் மற்றும் மாங்கனீஸ் தாதுக்கள் உள்ளன
ஏலக்காய் பசியை தூண்டும். பொதுவான செரிமான பிரச்சனைகளை தீர்க்கும்
ஏலக்காய் பழங்காலத்திலிருந்தே வாய் புத்துணர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது
ஏலக்காயில் மெலடோனின் அதிகமாக இருப்பதால், இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்
ஏலக்காய் ரத்த ஓட்டத்தை
மேம்படுத்தி, விறைப்புத்தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு பிரச்னையை குறைக்கும்
Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=323078ஏலக்காயை பாலுணர்வூட்டும் பொருளாக பட்டியலிட்டுள்ளன. இது இரத்த ஓட்டத்தை
மேம்படுத்தி, விறைப்புத்தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு பிரச்னையை தணிக்கும்.
Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3230785
மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...