90 கிட்ஸின் பேவரைட் பழம்- இவ்வளவு நன்மை இருக்கா?

பெண்களில் பல பேர் சந்திக்கும் பிரச்னைகளுள் ஒன்று நீர்க்கட்டி. இதைத் தடுக்க தினமும் சப்பாத்திக் கள்ளியைச் சாப்பிட்டு வந்தால் சரியாக வாய்ப்புள்ளது.


ஆண்மைக் குறைபாடு, விந்தணு குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்கும் ஆண்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் குணமாக வாய்ப்பு அதிகம்.

சப்பாத்திக் கள்ளி பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீர் தொற்று மற்றும் சிறுநீர் தாரை உள்ளிட்ட பிரச்னைகள் குறையலாம்.

சப்பாத்திக் கள்ளியில் அதிகம் நார்ச்சத்து உள்ளதால், செரிமானத்தைச் சீர்செய்து, மலச்சிக்கலைப் போக்கும்.வயிறு உப்புசமில்லாமல் பாதுகாக்கும். குடல் புண் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

சப்பாத்திக் கள்ளி பழங்களை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டு வந்தால் கக்குவான் இருமல் கட்டுக்குள் வரும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...