Web Stories
கோடைக் காலத்துடன் மாம்பழம் சீசனும் தொடங்கி விட்டதால் திரும்பும்
இடமெல்லாம் மாம்பழ கடைகளை சூழ்ந்துள்ளது.
மாம்பழத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு, அதன் சதைப்பகுதியை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸி ஜாரில் நறுக்கிய மாம்பழ துண்டுகள், தயிர், வெள்ளை சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு
அந்த மேங்கோ லஸ்ஸி கலவையை ஒரு கிளாஸில் மாற்றி அதன் மீது நறுக்கிய முந்திரி,
பாதாம் பருப்பு துருவலை தூவி பரிமாறினால் சுவையான மேங்கோ லஸ்ஸி தயார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவர்.