சர்ஃபிங்கிற்கு பெயர்போன தென்னிந்திய கடற்கரைகள்...!

இந்தியாவின் சர்ஃப் சிட்டி என்று அழைக்கப்படும் கோவளம் சர்ஃபிங்க் மற்றும் நீச்சல் வீரர்களுக்கான சிறந்த கடலைமைப்பைக் கொண்டுள்ளது.

மங்களூர் நகரத்திலிருந்து சுமார் 30 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள முல்கி கடற்கரையின் அலைகள் இரண்டு முதல் மூன்று அடி வரை மட்டுமே இருப்பதால், இது சர்ஃபிங் செய்வதற்கு பாதுகாப்பான கடற்கரைகளில் ஒன்று.

கடற்கரை நகரமான கோவாவில் சர்ஃபிங் செய்ய பல கடற்கரைகள் உண்டு. வடக்கில் உள்ள அஸ்வேம் முதல் அறம்போல் வரை எண்ணற்ற கடற்கரைகளில் நீங்கள் சர்ஃபிங் செய்து மகிழலாம்.

ஒடிசாவின் பாரதீப் கடற்கரை சர்ஃபிங்கிற்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான இடம். இயற்கையான சிற்றோடைகள் மற்றும் தீவுகளால் அலங்கரிக்கப்பட்ட பரதீப் கடற்கரை சர்ஃப் செய்வதற்கு ஏற்ற இடம்.

புதுச்சேரியில் உள்ள தென்னை மரங்கள் நிறைந்து, பாறைகளின் ஓரத்தில் ரம்மியமான சூழலில் அமைந்து இருக்கும் செரினிட்டி கடற்கரையில் ஏராளமான மக்கள் சர்பிங்கில் ஈடுபடுகின்றனர்.

சென்னைக்கு தெற்கே சுமார் ஒரு மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ள இந்த கோவ்லாங் ஒரு அழகிய சர்ஃபிங் ஸ்பாட்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...