இப்போ நான் ரெடி.. சரண்யா துராடியின் துப்பட்டா சேலஞ்ச்...!

சின்னத்திரை நடிகையான சரண்யா துராடி சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளார். விதவிதமான புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி பதிவிடுவார்.

சமீபத்தில் தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் சரண்யா துராடி.

அதில், வெள்ளை நிற டிசர்ட், ஊதா நிற பேன்ட் அணிந்துள்ள அவர், ஸ்டைலாக அதே நிறத்தில் ஒரு சிறிய லெதர் பேக்கை நெஞ்சோடு ஒட்டியவாறு அணிந்துள்ளார்.


மேலும், 'அன்றைய.. அவர்களின் 'துப்பட்டா போடுங்க டோலி (தோழி)' கருத்துக்களை எதிர்கொள்ள நான் தயாராகி வருகிறேன்' எனக் கூறியுள்ளார்.


சரண்யாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்துள்ளனர்.

கடந்தாண்டில் 'துப்பட்டா போடுங்க தோழி (டோலி)' என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.


Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...

கிளிக் செய்யவும்