( Updated :08:53 hrs IST )
செவ்வாய் ,ஜூன்,30, 2015
ஆனி ,15, மன்மத வருடம்
TVR
Advertisement
முதல் சுற்றில் ஜெ.,வுக்கு 9,546 ஓட்டுக்கள்; கம்யூ., 930
Advertisement

9hrs : 27mins ago
சமையல் காஸ் மானியத் திட்டத்தில் இணைய, இன்றே கடைசி நாள். கடந்த, 20 நாட்களில், இரண்டு லட்சம் பேர் பதிவு செய்திருந்தாலும், இன்னும், 14 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை. அவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில், ஜனவரி முதல் வாங்கிய சிலிண்டர்களுக்கான ...
Comments (6)
Advertisement
Advertisement
Advertisement
என்னதான் இருக்கு உள்ளே ...

என் பார்வை

விளையாட மறந்த விளையாட்டுக்கள் ''ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா- ஒரு குழந்தையை வையாதே பாப்பா காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுவதும் விளையாட்டு என வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா'' என பாரதியார், குழந்தைகள் தங்களை எவ்வாறு வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை தன் இனிய பாடல் மூலம் கூறுகிறார். ...

சிறப்பு கட்டுரைகள்- 6hrs : 59mins ago

தேசிய கொடியுடன் பெண்கள் மனு

நாகப்பட்டினம்: அருந்தவம்புலம் கடைத்தெருவில் இயங்கும், 'டாஸ்மாக்' கடையை அகற்றக் கோரி, மகளிர் சுய உதவிக் குழு பெண்கள், தேசியக் கொடியுடன் ஊர்வலமாக சென்று, கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ...

பொது- 7hrs : 49mins ago

ஸ்ரீரங்கநாதர் ராஜகோபுர கலசம் நிதி திரட்டும் அறநிலைய துறை

பெங்களூரு: ஸ்ரீரங்கப்பட்டணா ஸ்ரீரங்கநாதர் கோவில் கருவூலத்தில், கோடிக்கணக்கான ரூபாய் இருந்தும், ராஜகோபுர கலசத்திற்காக அறநிலையத் துறை, பக்தர்களிடம் நிதியுதவி கேட்டுள்ளது. ...

பொது- 8hrs : 0mins ago

அணு கதிர்வீச்சை கண்டறியும் நியூட்ரினோ!

அதே மாதிரி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள பெர்மி லேபிற்கு சென்றோம். அங்கு, MINOS (Main Injector Neutrino Oscillation Search) துகள் இயற்பியல் சோதனை திட்டத்தில், நியூட்ரினோவின் ஊசலாட்டத்தின் தன்மையை பற்றி ஆராய்ச்சி நடக்கிறது. ...

பொது- 8hrs : 0mins ago

ஐ.ஐ.எம்., வரைவு மசோதாவில் திருத்தம் செய்ய பரிசீலனை

புதுடில்லி: ஐ.ஐ.எம்., எனப்படும், இந்திய மேலாண்மை கல்வி மையங்களின், தன்னாட்சி அதிகாரங்களில் தலையிடும் சில ஷரத்துக்களை, நீக்குவது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், தீவிர பரிசீலனையில் உள்ளது. ...

பொது- 8hrs : 0mins ago

போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் ஆட்டோக்களுக்கு, போக்கு வரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ...

பொது- 7hrs : 19mins ago

டிராவிட்டிற்கு முதல் சோதனை * புஜாரா 'ஏ' அணி கேப்டன்

ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்தியா 'ஏ' அணிக்கு புஜாரா கேப்டனாக தேர்வானார். இது பயிற்சியாளர் டிராவிட்டிற்கு முதல் சோதனையாக இருக்கும். வரும் ஜூலை மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு நான்கு ... ...

விளையாட்டு- 12hrs : 28mins ago

கலக்குவாரா 'கராத்தே வீரன்'

இந்திய அணியின் கேப்டனாக அடக்கமான ரகானேவை நியமித்து புது அத்தியாயத்தை துவக்கியுள்ளனர் தேர்வாளர்கள். கோஹ்லியை போன்று வீணாக கோபப்படமாட்டார். தோனியை போல எதையும் வெளிப்படையாக பேசி சர்ச்சை கிளப்ப மாட்டார். தனது 'பேட்டிங்' மூலம் பதிலடி ... ...

விளையாட்டு- 12hrs : 11mins ago

மீண்டும் முகநூலுக்குத் திரும்பும் சிவகுமார்

தீரன் சின்னமலை பற்றி தன்னுடைய முகநூல் பக்கத்தில் சிவகுமார் எழுதிய கருத்துக்களுக்கு ...

கோலிவுட் செய்திகள்- 15hrs : 4mins ago

மாரி டிரெய்லரைவிட வாலு டிரெய்லருக்கு வரவேற்பு குறைவு!

தனுஷ் நடித்த மாரி படமும், சிம்பு நடித்த வாலு படமும் ஜூலை 17 அன்று ரிலீஸ் ஆவது ஏறக்குறைய ...

கோலிவுட் செய்திகள்- 15hrs : 4mins ago

ரமலான் சிந்தனைகள்

நோன்பு என்றால் பட்டினி கிடப்பது மட்டுமல்ல! நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொள்வதாகும். இந்த பயிற்சியானது, ...

பொது- 7hrs : 6mins ago

அருள்மிகு எல்லைக் கருப்பராயன் திருக்கோயில்

கருப்பராயன் சுயம்புவாக எழுந்தருளி மக்களுக்கு அருள் புரிவது இங்கு சிறப்பாக கருதப்படுகிறது. ...

கோயில்கள் 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
Advertisement
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

ஆப்பிரிக்கா
World News

நமீபியாவில் யோகா தினம்

வின்தோயிக் : ‌நமீபியாவின் வின்தோயிக் பகுதியில் உள்ள நமீபிய பல்கலைக்கழக ...

Comments
பிறமாநில தமிழர் செய்திகள்
World News

மைசூரில் சர்வதேச யோகா தினம்

 மைசூர் : மைசூர் தத்தா கிரிய யோகா சர்வதேச மையத்தில் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் ...

Comments

பங்குச்சந்தை
Update On: 29-06-2015 15:31
  பி.எஸ்.இ
27645.15
-166.69
  என்.எஸ்.இ
8318.4
0.00

'ஸ்மார்ட் சிட்டி', 'அம்ருட்' திட்டத்திற்கு தேர்வான நகரங்கள் எத்தனை?

Special News தமிழகத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு, 12 மாநகராட்சிகள்; 'அம்ருட்' திட்டத்திற்கு, 20 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.மத்திய அரசு, அடுத்த ஏழாண்டுக்குள், 100 ஸ்மார்ட் சிட்டிகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதேபோல், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் இருக்கும் நகராட்சிகளில், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த, அம்ருட் திட்டம் ...

30 ஜூன்

அரண்மனை: வசுந்தராராஜேஆக்கிரமிப்பு

புதுடில்லி: ஐ.பி.எல்., முன்னாள் கமிஷனர் லலித் மோடி விவகாரத்தில் சிக்கி, பா.ஜ., மேலிடத் ...
சிம்லா: 'காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, சிம்லாவில் எட்டு ஆண்டு ...

பா.ஜ.,வுக்கு இம்சை தரும் நில மசோதா

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு, அமைச்சர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் ...

தமிழக பா.ஜ.,வுக்கு அமித் ஷா அழைப்பு

தமிழக பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களை, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பெங்களூரு ...

கேள்வி கேட்டிருந்தால்ஊழல்நடந்திருக்காது

- நமது நிருபர் - ''எதிர்க்கட்சித் தலைவர் வரிசையில் இருந்தவர்கள், என்னை போல், ...

மெட்ரோ ரயில் சேவையை துவக்கினார்ஜெ.,

சென்னை:ஆலந்துார் -- கோயம்பேடு மெட்ரோ ரயில் சேவையை, முதல்வர் ஜெயலலிதா, 'வீடியோ கான்பரன்ஸ்' ...

அமெரிக்க கோழிக்கறி இறக்குமதி அபாயம்

புதுடில்லி: அமெரிக்க முட்டை, கோழிக்கறி, பன்றி இறைச்சி போன்றவற்றை இறக்குமதி செய்ய இந்தியா ...

மெட்ரோ ரயில் திட்டம் யாரால் வந்தது?

'சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை, நாங்கள் தான் கொண்டு வந்தோம்' என, உரிமை கொண்டாடும், ...
Arasiyal News பா.ஜ., உறுப்பினர் சந்திப்பு இயக்கம் பரமக்குடியில் தமிழிசை துவக்கினார்
பரமக்குடி: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்தில், பா.ஜ., உறுப்பினர் சந்திப்பு இயக்கத்தை, மாநில தலைவர் தமிழிசை சவுந்தரரஜன் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 3 மாதத்திற்குள் "மிஸ்டு கால்' மூலம், 40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். அவர்களை கட்சியில் ... மேலும் படிக்க
மேலும் அரசியல் செய்திகள்...
General News இன்ஜி., மாணவர்களுக்கு பிளஸ் 1 பாடம்
'இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, முதல் இரண்டு வாரங்களுக்கு, பிளஸ் 1 பாடங்களை நடத்த வேண்டும்' என, கல்லுாரி பேராசிரியர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது. பள்ளிப்படிப்பை முடித்து, புதிதாக பொறியியல் கல்லுாரிகளுக்கு வரும் மாணவர்களுக்கு, எப்படி பாடம் நடத்த ...மேலும் படிக்க
மேலும் பொது செய்திகள்...
Incident News வெறிச்சோடிய தாலுகா அலுவலகம் வேதனையில் மானாமதுரை மக்கள்
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானா மதுரை தாசில்தார் விஜயகுமாரி இல்ல திருமணத்திற்கு, தாலுகா அலுவலக ஊழியர்கள் சென்று விட்டனர். இதனால் நேற்று, அலுவலகம் வெறிச்சோடியது. தாசில்தார் விஜயகுமாரி, தலைமையகத்து துணை தாசில்தார் இருவர், வட்ட வழங்கல் அலுவலர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் உட்பட 25 பேர் ...மேலும் படிக்க
மேலும் சம்பவம் செய்திகள்...
ஆன்மிக சிந்தனை
* உடல் உழைப்பால் பிறருக்கு சேவை செய்வது மகத்தான புண்ணியச் செயல்.* மனதில் பட்டதை எல்லாம் பேச ஆரம்பித்தால், சண்டை தான் உருவாகும்.* ... -காஞ்சி பெரியவர்
மேலும் படிக்க
5hrs : 44mins ago
தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, பிளஸ் 2 வரை, இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கான சமச்சீர் புத்தகங்கள் மற்றும் ... Comments (1)

Nijak Kadhai
சமைக்காத உணவு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்!'ரிவர்ஸ் டயாபடிக்'க்கான உணவகம் மற்றும் பயிற்சி பட்டறை நடத்தி வரும், ஆனந்தி வைத்தியலிங்கம்: கணையத்தின் இன்சுலின் சுரப்பு எந்த அளவிற்கு இருக்கிறதோ, அதற்கு ஏற்றாற் போல் உணவு முறைகளையும், உடல் பயிற்சிகளையும் பின்பற்றுவதே, 'ரிவர்ஸ் டயாபடிக்' முறை. ...

Nijak Kadhai
விழிப்புடன் இருங்கள்!வை.முருகேசன், தஞ்சாவூரிலிருந்து எழுதுகிறார்: உங்களுக்கு, பெட்ரோல் 'பங்க்'களில் நாள்தோறும் நடக்கும் கொள்ளை பற்றி தெரியுமா? இப்படியும் ஏமாற்றுகின்றனர் என்று, நான் வியப்படைந்த ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன்; இனிமேல் யாரும் ஏமாறக் கூடாது என்பதற்காக!பைக் ...

Pokkisam
ராஜசேகரின் லைட் பெயிண்டிங் போட்டோகிராபி. ராஜசேகர் அமெரிக்காவில் மெக்கானிக்கல் என்ஜீனியராக இருக்கிறார் சென்னையில் படிக்கும் போதே கலையார்வம் அதிகம் ஆர்வத்தை ஒவியத்தின் மூலம் வெளிப்படுத்தி பெயரும் புகழும் பெற்றவர் பின்னர் புகைப்படக்கலையை விரும்பினார் ...

Nijak Kadhai
எங்க மணி தங்கமணி...இரண்டு நாட்களுக்கு முன்தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பக்கம் உள்ள கீழ்தும்பலஹள்ளி என்ற கிராமத்து பாதையில் சென்றவர்கள் அணைவரும் சில நிமிடம் நின்று ரோட்டில் நடப்பதை பார்த்து வியந்தனர்.அப்படி என்ன ரோட்டில் நடந்தது என்பதை தெரிந்துகொள்ளவேண்டாமா?நாய் ஒன்று மலர்களால் ...

முக்கிய நிகழ்வுகள்

மேஷம்: யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் தடை ஏற்பட்டு விலகும். குடும்ப செலவில் சிக்கனம் கொள்வது நல்லது. மனைவியின் பேச்சு, மனதிற்கு ஆறுதல் தரும்.
Chennai City News
அகில இந்திய தபால் ஊழியர் சங்கத்தின் 25வது வெள்ளி விழா கோட்ட மாநாடு செயலாளர் பரமானந்தம் தலைமையில் தி. நகர் தலைமை அஞ்சலகத்தில் நேற்று நடந்தது. ...
கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
  • காங்கோ விடுதலை தினம்(1960)
  • ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது(1972)
  • முதலாவது ஹாரி பேட்டர் நூல் வெளியிடப்பட்டது(1997)
  • உலகின் முதல் அவசர தொலைப்பேசி எண்ணான 999 லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது(1937)
  • ஜூலை 18 (ச) ரம்ஜான்
  • ஜூலை 30 (வி) ஆடித்தபசு
  • ஆகஸ்ட் 03 (தி) ஆடிப்பெருக்கு
  • ஆகஸ்ட் 08 (ச)ஆடி கார்த்திகை
  • ஆகஸ்ட் 14(வெ) ஆடி அமாவாசை
  • ஆகஸ்ட் 15 (ச) சுதந்திர தினம்
ஜூன்
30
செவ்வாய்
மன்மத வருடம் - ஆனி
15
ரம்ஜான் 12
திருநெல்வேலி நெல்லயப்பர் தேர்