Dinamalar - No 1 Tamil News Paper
TVR
செவ்வாய், அக்டோபர் 17, 2017,
புரட்டாசி 31, ஹேவிளம்பி வருடம்
Advertisement
Advertisement
News
பெரம்பலுார்: அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், சித்த மருத்துவம் படிக்க, 'சீட்' கிடைத்தும், வறுமை காரணமாக கல்லுாரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, கீழசிந்தாமணி ...
Advertisement
பெட்ரோல்
70.73 (லி)
டீசல்
59.87 (லி)
மேலும் வீடியோ
 • Tamil Videos வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு

  வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு

  Tamil Videos சென்னையில் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

  சென்னையில் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

  வீடியோ முதல் பக்கம் »

  Advertisement
  இளம் விதவை பெண்ணின் மறுமண நிகழ்ச்சியில் ஏராளமான விதவை பெண்கள் கலந்து கொள்ளும் புதுமையான திருமண நிகழ்ச்சி மதுரா கோபிநாத் கோயிலில் நடந்தது.
  Advertisement
  Advertisement

  உலக தமிழர் செய்திகள்

  சிங்கப்பூர்
  World News

  சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

   சிங்கப்பூர் இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கவிஞர் அ.கி.வரதராஜன் எழுதிய “ கம்பன் காவியத்தில் ஆசை அண்ணன் அருமைத் தம்பி “ நூல் வெளியீட்டு விழா ...

  Comments
  பிறமாநில தமிழர் செய்திகள்
  World News

  தில்லி முத்தமிழ்ப் பேரவையின் தீபாவளி சிறப்பு விருந்து

   தில்லி முத்தமிழ்ப் பேரவையின் தீபாவளி சிறப்பு விருந்துஇன்னிசை விருந்து: ரவி சுவாமிநாதன்இடம்: தில்லித் தமி்ழ்ச் சங்கம், திருவள்ளுவர் ...

  Comments
  Advertisement

  பங்குச்சந்தை
  Update On: 17-10-2017 09:17
    பி.எஸ்.இ
  32593.49
  -40.15
    என்.எஸ்.இ
  10215.8
  -15.05

  வறுமை நிலைக்கு பயந்துவிடாதேதிறமை இருக்கு மறந்துவிடாதே...இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்

  Special News உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர் சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது. ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது. 'வறுமைக்கு முடிவு கட்டுவோம் : அமைதியான வழியில் சமூகத்தை இணைப்பது இதற்கான வழி' ...

  வாரிசு அரசியல் எடுபடாது':மோடி

  காந்திநகர் :"வளர்ச்சி திட்ட நடவடிக்கைகளுக்கு முன், வாரிசு அரசியல் எடுபடாது," என, பிரதமர், ...
  ஐதராபாத்,கடந்த ஆறு ஆண்டுகளில், நக்சலைட் அமைப்பு, உள்ளூர் மக்களின் ஆதரவின்றி, வலிமை குன்றிப் ...

  தண்டவாள பராமரிப்பு ரூ.1000 கோடி

  புதுடில்லி : ரயில் விபத்துகளை தடுக்கும் வகையில், பழைய ரயில் தண்டவாளங்களை மாற்றும் நடப்பு ...

  ஜெ., வாக்குறுதிகளை நிறைவேற்றுங்க

  சென்னை, : ''ஜெ., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, தமிழக அரசுக்கு ...

  மீண்டும், 'நமக்கு நாமே' ஸ்டாலின் ரெடி

  ஆன்மிக குரு ஒருவரின் ஆலோசனைப்படி, மீண்டும், 'நமக்கு நாமே' பயணத்தை, தி.மு.க., செயல் தலைவர், ...

  'டெங்கு' அறிக்கை தாக்கல் எப்போது

  சென்னை,: ''டெங்கு காய்ச்சல் குறித்து, மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க ...

  இருப்பு 'புல்!': கடைகளில் குவார்ட்டர்

  தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில், சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை, 'புல்' ஆக ...

  தீபாவளி பயணம்: ஸ்தம்பித்தது சென்னை

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புறப்பட்ட பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள், சிக்னல்கள் ...
  Arasiyal News பழனிசாமிக்கு அச்சுறுத்தலா : ராமதாஸ் கிண்டல்
  சென்னை: 'கொசுவை கூட ஒழிக்காத, முதல்வர் பழனிசாமிக்கு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பு தேவையில்லை' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: முதல்வர் பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவருக்கு'இசட் பிளஸ்' எனப்படும், கறுப்பு பூனை படை பாதுகாப்பு வழங்க வேண்டும் ... மேலும் படிக்க
  மேலும் அரசியல் செய்திகள்...
  General News 2 நாட்கள் மழை உண்டு : வானிலை ஆய்வு மையம்
  சென்னை: 'வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகம், புதுச்சேரியில், இரண்டு நாட்கள் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தென்மேற்கு பருவ மழை, முடிவுக்கு வரும் நிலையில், கர்நாடகாவில், தீவிரமாக பெய்து வருகிறது. இதற்கிடையில், மத்திய வங்க கடலில், அந்தமான் ...மேலும் படிக்க
  மேலும் பொது செய்திகள்...
  Incident News கேரள மருத்துவ கழிவுகளை கொட்டிய லாரி பறிமுதல்
  திருநெல்வேலி: நெல்லை அருகே, கேரள மருத்துவக்கழிவுகளை, கொட்டிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.தமிழகத்தில் இருந்து, கேரளத்திற்கு அரிசி, சிமென்ட், காய்கறிகள், இறைச்சி போன்றவை லாரிகளில் அனுப்பப் படுகின்றன. அங்கிருந்து திரும்பும் லாரிகளில், கேரளத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள், ...மேலும் படிக்க
  மேலும் சம்பவம் செய்திகள்...
  *கருணை இருந்தால் ஒழிய கடவுளின் அருளுக்கு பாத்திரமாக முடியாது.*அறிவிலும் செயலிலும் தெய்வ தன்மை வெளிப்பட முயற்சி ...
  -பாரதியார்
  மேலும் படிக்க
  9hrs : 27mins ago
  தமிழகத்திற்கு, இரு மாதங்களில், ஜி.எஸ்.டி., வரி வாயிலாக, 6,500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, ஜூலை முதல் ... Comments

  Nijak Kadhai
  'சிங்கிள் பேரன்ட்' இருப்பதுஅவமானம் அல்ல!'சென்னை சிங்கிள் பேரன்ட்ஸ்' என்ற முகநுால் பக்கம் ஆரம்பித்துள்ள, ப்ரியா வேணுகோபால்: ராணுவஅதிகாரியின் மகள் நான். 17 வயதிலேயே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கானபள்ளியில், ஆசிரியர் வேலைக்கு போனேன்.சென்னையில், 'ஸ்பாஸ்டிக்சொசைட்டி ஆப் ...

  முக்கிய நிகழ்வுகள்

  மேஷம்: சொந்தப் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வருகையால் செலவு அதிகரிக்கும். இல்லறத்துணையின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

  Chennai City News
  சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு எடுத்துச் செல்வது மற்றும் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்திய, பெரம்பூர் ரயில்வே பள்ளி சாரண ...
  கோயில்தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, மாலை 6:30 மணி.பிரதோஷ பூஜை: செல்வவிநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, மாலை 4:30 மணி.அபிேஷகம்: கற்பக ...

  கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

  கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்

  இ மெயில் தேடி வரும் செய்திகள்

  OR
  Login with Dinamalar
  • உலக வறுமை ஒழிப்பு தினம்
  • கவிஞர் கண்ணதாசன் இறந்த தினம்(1981)
  • அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்(1979)
  • போட்ஸ்வானா மற்றும் லிசோதோ ஆகியன ஐநாவில் இணைந்தன(1966)
  • அக்டோபர் 18 (பு) தீபாவளி
  • அக்டோபர் 19 (வி) கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
  • அக்டோபர் 25 (பு) சூரசம்ஹாரம்
  • நவம்பர் 04 (ச) குருநானக் ஜெயந்தி
  • டிசம்பர் 01 (வெ) மிலாடி நபி
  • டிசம்பர் 02 (ச) திருக்கார்த்திகை
  அக்டோபர்
  17
  செவ்வாய்
  ஹேவிளம்பி வருடம் - புரட்டாசி
  31
  மொகரம் 26
  பிரதோஷம்