பஹ்ரைனில் இலவச தமிழ் கல்வி “ஔவையார் கல்விக்கூடத்தை ஹுசைன் மாலீம், விவேகானந்தன், எஸ். நந்தகுமார், பிரேம் சங்கர், பெ. கார்த்திகேயன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

ஷார்ஜா அல் திகா மாற்றுத்திறனாளி சங்க மைதானத்தில் ஏகதா அமைப்பின் சார்பில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூர் சிலோன் சாலை அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சதுர்த்தித் திருவிழாவில் ஸ்ரீ செண்பக விநாயகப் பெருமான் சர்வ அலங்கார நாயகராக தங்கத் தும்பிக்கையுடன் திருவீதி உலா வந்தார்.

சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலய கும்பாபிஷேக, மண்டலாபிஷேக நிறைவாக 1080 கலசங்கள் கொண்ட ஸ்ரீ சகஸ்ர கலசாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் பஹ்ரைன்கேஐஎம்எஸ் மருத்துவமனை இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி நடத்திய ஓவியப்போட்டியில் சுமார் 50 குழந்தைகள் கலந்துகொண்டனர்.

பிரான்சில் சங்கடகர சதுர்த்தி பாரிஸுக்கு அருகில் கிர்ங்கி நகரத்தில் அமைத்துள்ள கைவல்ய கற்பக விநாயகர் ஆலயத்தில் சனாதன தர்ம பரிபாலான சங்கத்தினரால் சிறப்பாக கொண்டா டப்பட்டது.

ஷார்ஜாவில் கிரீன் குளோப் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் அனுசரிக்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தக்காளி, கொய்யா, பச்சை மிளகாய், கருவேப்பிலை உள்ளிட்டவற்றை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் நட்டனர்.

 

ஷார்ஜா அரசின் விருதினை தமிழ் மாணவர் ஆதித்ய ஷர்மா பெற்றுள்ளார். இந்த விருதை ஷார்ஜா ஷார்ஜாவின் பட்டத்து இளவரசரும், துணை ஆட்சியாளருமான ஷேக் சுல்தான் பின் முகம்மது சுல்தான் அல் காசிமி வழங்கி கௌரவித்தார்.

காஞ்சி மகாபெரியவர் ஶ்ரீ சந்ரசேகர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 125 வது ஜெயந்தி நியூஜெர்சி மால்பறோ குருவாயூரப்பன் கோவிலில் மிக விமரிசையாக நடந்தது.

சிங்கப்பூர் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விளம்பி வருட மஹோற்சவத் திருவிழாவில் சர்வ அலங்கார நாயகர்களாக விநாயகப் பெருமானும் முருகப் பெருமானும் தீர்த்தமாடிய பின், வசந்த மண்டபத் திருவூஞ்சல் காட்சி.

1 2 3 4 5 6 7 8 9 10

ஔவையார் கல்விக்கூடம்

 பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் இலக்கியத்துறை சார்பாக குழந்தைகளுக்காக தரமான இலவச தமிழ் கல்வி “ஔவையார் கல்விக்கூடம்” என்ற பெயரில் (22.06.2018)

ஜூன் 24,2018  IST

Comments

  • ஔவையார் கல்விக்கூடம் துவக்கவிழா
  • ஷார்ஜாவில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி
  • இலங்கை ஆலயத்தில் பாற்குட பவனி
  • சுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா
  • சிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்
  • வெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி
  • சிங்கப்பூரில் நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சி
  • துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் பாராட்டு

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா

இலண்டனில் எண்.45உ, குருசோ மிட்சம் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருத்தலத்தில் முக்கிய மூலவராக ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் பக்தர்களை ...

ஜூன் 23,2018  IST

Comments

இங்கிலாந்தில் மோல்டன்

இங்கிலாந்தில் இலண்டன் அருகில் மோல்டன் என்ற சரோ பகுதியில்,எண்-255,பர்லிங்டன் சாலை என்ற இடத்தில் ‘மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்’ ஒன்று அமைந்துள்ளது. இங்கிலாந்து வாழ் ...

ஜூன் 10,2018  IST

Comments

அபிலேன் இந்து கோயில்,

அபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்Abilene Hindu Temple, Texasமுகவரி 1017 N Mockingbird, Ln Abilene, Texas 79603, US +1 (718) 598-8198வாராந்தர சேவைகள் Weekly Sevasதிங்கள்: மாலை 05:30- ...

டிசம்பர் 05,2017  IST

Comments

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்,

       ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், டிவிடேல், இங்கிலாந்துகோயில் திறந்திருக்கும் நேரம்வார நாட்களில் காலை 08:30 மணி முதல் பகல் 1 மணி வரை; மாலை 4 மணி ...

டிசம்பர் 04,2017  IST

Comments

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்,

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோSri venkateswara Temple, Chocagoதலவரலாறு: அமெரிக்காவின் மிட்வெஸ்டன் மாநிலத்திலிருந்து, குறிப்பாக சிகாகோ நகரிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ...

நவம்பர் 14,2017  IST

Comments

மே தின இலவச மருத்துவ

   பஹ்ரைன்: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் ...

ஏப்ரல் 27,2018  IST

Comments

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள

மலேஷியா கோல சிலாங்கூர், புக்கிட் இஜோக், ஜலான் பெர்போ பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மேல்மலையனூர் ...

பிப்ரவரி 21,2018  IST

Comments

பிப்ரவரி 25 ல் செபுத்தே

  மலேசியாவில் புனித கோவில் யாத்திரை பயணம் செபுத்தே இந்து இளைஞர் இயக்கம் சார்பில் ஏற்பாடு ...

பிப்ரவரி 03,2018  IST

Comments

இந்தோனேசியா தமிழ்ச்

சங்கம் பற்றிய குறிப்பு : இந்தோனேசியா தமிழ்ச்சங்கம் ஒரு லாபநோக்கமற்ற அமைப்பாகவும், இந்தோனேசியாவில் வாழும் தமிழ் பேசும் சமூகத்தினரின் நலனுக்காகவும், தமிழ் சமூக மற்றும் கலாச்சாரத்தை முன்னேற்றுவதையும் நோக்கமாகக் செயல்பட்டு வருகிறது. ...

மே 19,2018  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

கால்பந்து: இங்கிலாந்து அணி வெற்றி

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்து வரும் உலககோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ஜி பிரிவில் விளையாடிய இங்கிலாந்து அணி, பனாமா அணியை 6-1 ...

ஜூன் 24,2018  IST

Comments

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us