தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/விவாகரத்து பெற்ற மனைவி வன்கொடுமை வழக்கு போட முடியுமா?

விவாகரத்து பெற்ற மனைவி வன்கொடுமை வழக்கு போட முடியுமா?

விவாகரத்து பெற்ற மனைவி வன்கொடுமை வழக்கு போட முடியுமா?


UPDATED : ஜூலை 26, 2026 05:10 PM

ADDED : ஜூலை 18, 2026 05:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 05:10 PM ADDED : ஜூலை 18, 2026 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கணவன்-மனைவி உறவு சீர்படுத்தமுடியாத அளவிற்கு சிதைந்து விட்டது என்ற காரணத்திற்காக விவாகரத்து கோர முடியுமா?



பதில் : சட்டப்படி முடியாது. இருப்பினும், இருவரும் தனிதனியாக வாழ்ந்துவரும் நிலையில், பெயரளவில் திருமண உறவு மட்டும் தொடர செய்து , இருவர் அனுபவிக்கும் மனவேதனையை சட்டத்தை காட்டி நீட்டிக்க அவசியம் இல்லை என்று கூறி சுப்ரீம் கோர்ட் விவாகரத்து வழங்கியுள்ளது.

கேள்வி : விவாகரத்து பெற்ற பிறகு, கணவன் மீது மனைவி குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்ய முடியுமா?



பதில் : சேர்ந்து வாழ்ந்த காலத்தில் நடந்த வன்முறைக்காக, விவாகரத்துக்கு பிறகும் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

- வக்கீல் ஆர்.சண்முகம், ரேஸ்கோர்ஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us