இந்த குறுக்கெழுத்துப் போட்டியை விளையாட, உங்களுக்கு தரப்பட்ட குறிப்புகள் மூலம் உரிய பதிலை முடிவு செய்து கொள்ளவும். பின்னர் தட்டச்சு முறையைப் பயன்படுத்தி, பதிலை உரிய கட்டத்தில் ஒவ்வொரு எழுத்தாக பதிவு செய்வும். தவறாக பதிவு செய்து விட்டால்,
'நீக்குக' என்ற வசதியைப் பயன்படுத்தி, பின்னர் சரியான எழுத்தைப் பதிவு செய்யவும். பதில்களை முழுமையாக பதிவு செய்த பின்,
'நிறைவு செய்' பட்டனை அழுத்தவும்.