போட்டி நிறைவடைந்தது · வெற்றியாளர்கள் விரைவில்நன்றி!
கொலுபரிசுகள்வாக்கெடுப்புபரிசு பெற்றவர்கள்மாவட்டங்கள்
ச

ச. மஹாலெக்ஷ்மி, ஈச்சங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்-613204. இல்லத்துக் கொலு

தஞ்சாவூர் · பாரம்பரிய கொலு
GOLU-99HYY
ச. மஹாலெக்ஷ்மி, ஈச்சங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்-613204. இல்லத்துக் கொலு, தஞ்சாவூர் - படம் 1
1/2
228 வாக்குகள்வாக்கெடுப்பு நிறைவடைந்தது
ச. மஹாலெக்ஷ்மி, ஈச்சங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்-613204. கொலுவின் நோக்கம்: நவராத்திரி என்பது பெண் சக்தியை வணங்கும் பண்டிகை. ஒன்பது நாட்களும் அம்பாளை வழிபடுவோம். கொலு வைப்பதன் முக்கிய நோக்கம்: 1. மனிதர்கள், இயற்கை, இறைவன் அனைவரும் ஒன்று என்பதை உணர்த்துவது. 2. கொலு படிகள், மனிதன் படிப்படியாக உயர்ந்து இறைவனை அடைய வேண்டும் என்பதை குறிக்கும். கீழ் படிகளில் விலங்குகள், மனிதர்கள், மேல் படியில் இறைவன் இருப்பார். 3. நம் குழந்தைகளுக்கு நம் பண்பாடு, கதைகள், தெய்வங்களை பற்றி சொல்லி கொடுப்பது. 4. எல்லோரும் வீட்டிற்கு வந்து, ஒன்றாக பாடி, மகிழ்ந்து, சுண்டல் கொடுத்து மகிழ்வது. எங்கள் வீட்டு கொலு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகிறது.

1 படங்கள், 1 வீடியோ · தஞ்சாவூர் கொலுக்கள்

அனைத்தும் (2)

அடுத்த கொலு →

இது உங்கள் பதிவா? பெயர் அல்லது எண் மாற்ற, வாக்குகளைப் பார்க்க WhatsApp 98948 55779-க்கு மாற்று அல்லது வாக்குகள் என்று அனுப்புங்கள்.

WhatsApp Facebook Xஸ்டேடஸ் படம்படமாகச் சேமிக்க

தஞ்சாவூர் மாவட்டத்தின் மற்ற கொலுக்கள்

Sripriya கொலு, Kumbakonam
Sripriya
Kumbakonam · சிறிய இடக் கொலு
Navya கொலு, Thanjavur
Navya
Thanjavur · சிறிய இடக் கொலு
Devi Durairaj 
தேவி துரைராஜ் கொலு, தஞ்சாவூர்/ Thanjavur
Devi Durairaj தேவி துரைராஜ்
தஞ்சாவூர்/ Thanjavur · பாரம்பரிய கொலு
திவ்யா ராஜேஷ் கொலு, Thanjavur
திவ்யா ராஜேஷ்
Thanjavur · பாரம்பரிய கொலு
சுகந்தி மணிவண்ணன்.  தஞ்சாவூர் கொலு, தஞ்சாவூர் / Thanjavur
சுகந்தி மணிவண்ணன். தஞ்சாவூர்
தஞ்சாவூர் / Thanjavur · பாரம்பரிய கொலு
Gowri Murugesan கொலு, தஞ்சாவூர்
Gowri Murugesan
தஞ்சாவூர் · பாரம்பரிய கொலு
 கொலு, தஞ்சாவூர்
தினமலர் வாசகர்
தஞ்சாவூர் · பாரம்பரிய கொலு
S.krishna Bai கொலு, Thanjavur
S.krishna Bai
Thanjavur · சிறிய இடக் கொலு