G
Gokul L இல்லத்துக் கொலு
கோயம்புத்தூர் · பாரம்பரிய கொலு

300 வாக்குகள்வாக்கெடுப்பு நிறைவடைந்தது
Gokul L கொலு பொம்மைகளை கொலுவாக வைத்து விட்டால் அவர்களை தெய்வங்களாக வழிப்படுகிறோம்.
ஒன்பது நாளும் 9 அம்பிகைகள் வாசம் செய்கிறார்கள் என்று நினைத்து வழிபடுகிறோம். இதுவே கொலுவின் சிறப்பு. அம்பிகைகளின் அருள் தினமலர் வாசகர்களுக்கும் கிடைக்கட்டும்.
1 படங்கள், 1 வீடியோ · கோயம்புத்தூர் கொலுக்கள்









