R
Rajendran இல்லத்துக் கொலு
கோயம்புத்தூர் · குழந்தைகள் கொலு

5 வாக்குகள்வாக்கெடுப்பு நிறைவடைந்தது
Rajendran நவராத்திரி என்பது அன்னை
பராசக்தியின் 9 வடிவங்களையும் நினைவுகூர்ந்து வழிபடும் நாட்கள் . இந்த நாட்களில்
கொலு, , பொம்மைகளை
அழகாக அடுக்கி,நண்பர்கள்
மற்றும உறவினர்களை
அழைத்து பிரசாதங்களை
பகிர்வது, உறவுகள் மேம்படும்.
கோவிலுக்கு அன்னையை
வழிபடுவது, இல்லங்களில்
அமைதி, ஒற்றுமை, வளம் நிறைய செய்யப்படும் .
கொலுவில் வைக்கப்படும்
பொம்மைகள் வெறும்
அலங்கார பொருட்கள் அல்ல,
அவை நம் கலை, ஆன்மீகம்,
பாரம்பரியம் ஆகியவற்றை
அடுத்த தலை முறைக்கு
எடுத்து செல்லும் சிறிய
தூதர்கள். அன்னை அருளுடன் இந்த விழாவை
மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.
வணக்கம்,
ஜெ. அக்சதா , 10 std,
9/28, 4
1 படங்கள், 1 வீடியோ · கோயம்புத்தூர் கொலுக்கள்









