C
C.P.Senthil kumar இல்லத்துக் கொலு
ஈரோடு · கோயில் கொலு

1 வாக்குகள்வாக்கெடுப்பு நிறைவடைந்தது
C.P.Senthil kumar "யத் கிஞ்சிதம்"
நான் இருக்கும் ஊரில் நவராத்திரி கொண்டாட்டம் வேறு விதமாக இருக்கிறது தெருவெங்கும் வண்ண அலங்கார விளக்குகள் துர்கைவழிபாடு அகண்ட விளக்கு வழிபாடு கோலாகலமாக கர்பா கோலாட்டம் என்று அல்லோகலப்படுகிறது. நாம் வழிபடும் இந்த கொலு முறை இங்கு எவரும் வைப்பதில்லை. ஆனாலும் எனக்கு நம் சம்பிரதாயத்தை விட மனமில்லை எனவே ஏதோ இந்த முறை வேறு விதமாக வைத்துள்ளேன். இப்படி வைக்கலாமா என்று தெரியவில்லை? ஆனாலும் வைத்தாயிற்று.
#2026 நவராத்திரி வைபவம்
சி.பி.செந்தில் குமார்
சென்னிமலை
1 படங்கள், 1 வீடியோ · ஈரோடு கொலுக்கள்









