S
Siyamala இல்லத்துக் கொலு
Chennai Mylapore · பாரம்பரிய கொலு

1 வாக்குகள்வாக்கெடுப்பு நிறைவடைந்தது
Siyamala கொலுவின் நோக்கம்:
நவராத்திரி விழாவின்போது இறைவழிபாட்டையும், நமது பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதே கொலுவின் முக்கிய நோக்கமாகும்.
கொலுவின் சிறப்பு:
கொலுவில் தெய்வங்கள், முனிவர்கள், மனிதர்கள், விலங்குகள் போன்ற பொம்மைகளைப் படிகளில் அழகாக அடுக்கி வைப்பார்கள்.
இது நமது பண்பாடு, கலை மற்றும் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது.
நவராத்திரி நாட்களில் பெண்கள் ஒருவருக்கொருவர் தாம்பூலம் கொடுத்து மகிழ்வார்கள்.
சுண்டல் போன்ற பிரசாதங்களை வழங்கி, பக்தியையும் ஒற்றுமையையும் வளர்ப்பார்கள்.
முடிவுரை: கொலு என்பது இறைபக்தி, கலை, பண்பாடு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஓர் அழகிய பாரம்பரிய
1 படங்கள், 1 வீடியோ · சென்னை கொலுக்கள்









