A
Archana Aravind இல்லத்துக் கொலு
Abroad · வெளிநாட்டுக் கொலு

114 வாக்குகள்வாக்கெடுப்பு நிறைவடைந்தது
Archana Aravind என் பெயர் அர்ச்சனா அரவிந்த். நான் என் கணவர் அரவிந்த் நாங்கள் இருவரும் ஜெர்மனியில் வசித்து வருகிறோம். இரண்டாவது ஆண்டாக நாங்கள் இங்கு ஜெர்மனியில் கொலு வைத்துள்ளோம்.
பிள்ளையார், சரஸ்வதி, லட்சுமி, வெங்கடாசலபதி, முருகன், சாய்பாபா மாதிரி அடிப்படை சிலைகளைத் தவிர, மற்ற எல்லா பொருட்களும் நாங்களே காகிதம், கார்ட்போர்டு, களிமண் பயன்படுத்தி கைப்பணியாக செய்தவைகள். இந்த வருடம் சேர்த்திருக்கும் தேரும் முழுவதும் நாங்களே செய்தது.
இங்க இருக்கும் ஆலயம் அமைப்பு, ஸ்ரீரங்கம் கோவில் செட்‑அப், அறுபடை வீடு செட்‑அப் எல்லாமே கையால் நாங்கள் செய்தது.
வைகுண்ட பெருமாள் செட்-அப் பருத்தி கொண்டு நாங்களே செய்தது.
ராஜஸ்தானி இச
1 படங்கள், 1 வீடியோ · வெளிநாடு கொலுக்கள்








