R
Rani Madhavan இல்லத்துக் கொலு
Chennai puzhal · பாரம்பரிய கொலு

33 வாக்குகள்வாக்கெடுப்பு நிறைவடைந்தது
Rani Madhavan கொலு வைப்பதற்கு முன்பு வீட்டைச் சுத்தம் செய்து, ஒற்றைப் படையில் அதாவது, ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகள் வைத்து கொலு வைக்கப்படும்.[4] கொலுவில் வைக்கப்படும் பொம்மைகள் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்டு, அடர்ந்த நிறங்களால் வர்ணம் பூசப்பட்டவையாக இருக்கும். மேற்படியில் ஆரம்பித்து கீழ்ப்படி வரை பொம்மைகள் கலைநயத்துடன் கதை சொல்லும்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
1 படங்கள், 1 வீடியோ · சென்னை கொலுக்கள்









