எ
என்ன வாழ்க்கை 😭 இல்லத்துக் கொலு
மதுரை · பாரம்பரிய கொலு

1 வாக்குகள்வாக்கெடுப்பு நிறைவடைந்தது
என்ன வாழ்க்கை 😭 நவராத்திரியின் 9 நாட்களும் முதல் 3 நாட்கள் துர்க்கையையும் (வீரம்), அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும் (செல்வம்), கடைசி 3 நாட்கள் சரஸ்வதியையும் (கல்வி) கொலுவில் ஆவாகனம் செய்து வழிபடுகிறோம். 10-ஆம் நாள் விஜயதசமி அன்று கொலு நிறைவு பெறுகிறது.
1 படங்கள், 1 வீடியோ · மதுரை கொலுக்கள்









