A
Anjana C K இல்லத்துக் கொலு
Chennai · பாரம்பரிய கொலு

0 வாக்குகள்வாக்கெடுப்பு நிறைவடைந்தது
Anjana C K வணக்கம்!
இது எங்கள் வீட்டு கொலு. இந்த வருடம் நாங்கள் பாரம்பரியமான முறையில் பலவிதமான பொம்மைகளை வைத்து கொலு அலங்கரித்திருக்கிறோம்.
கொலுவில் பல படிகளில் கடவுள் சிலைகளையும், பல்வேறு பாரம்பரிய பொம்மைகளையும் அழகாக அடுக்கி வைத்திருக்கிறோம். முன்புறத்தில் அம்மனை அலங்கரித்து, விளக்குகள் ஏற்றி வழிபடுகிறோம்.
எங்கள் கொலுவில் உள்ள கிராமத்து காட்சியும், பாரம்பரிய பொம்மைகளும் நமது கலாச்சாரத்தையும் பழக்கவழக்கங்களையும் நினைவூட்டுகின்றன.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகையை வழிபடுவதுடன், துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் சிறப்பையும் போற்றுகிறோம்.
கொலு வைப்பதன் நோக்கம் இறைவழிபாடு மட்டுமல்ல; நமது
1 படங்கள், 1 வீடியோ · சென்னை கொலுக்கள்









