அ
அபிநயா கணேசன் இல்லத்துக் கொலு
சென்னை · சிறிய இடக் கொலு


40 வாக்குகள்வாக்கெடுப்பு நிறைவடைந்தது
அபிநயா கணேசன் சிற்றுருவில் ஒரு பேருலகம்!
"ஏழு படிகள்…
எண்ணற்ற கதைகள்…
இரண்டடி இடத்தில்…
ஓர் இந்தியப் பாரம்பரிய உலகம்!"
கொலு என்பது வெறும் பொம்மைகளின் அணிவகுப்பல்ல…
அது நம் முன்னோர்களின் வாழ்வியல்!
நம் மண்ணின் பண்பாடு!
நம் கலையின் அடையாளம்!
நம் ஆன்மிகத்தின் வெளிப்பாடு!
அந்தப் பெருமைமிகு பாரம்பரியத்தை ஒரு சிறிய வடிவத்தில் படைக்க நினைத்ததன் விளைவே… எங்கள் இல்லத்தின் இந்த மினியேச்சர் கொலு!
தெய்வீகத்தை உணர்த்தும் திருவுருவங்கள்…
அறத்தை எடுத்துரைக்கும் அவதாரங்கள்…
ஞானத்தைப் போதிக்கும் மகான்கள்…
மரபைப் பறைசாற்றும் திருமணச் சடங்குகள்…
உழைப்பைப் போற்றும் கிராமிய வாழ்க்கை…
இயற்கையின் அழகை உணர்த்தும் உயிரினங்கள்…
என ஒ
2 படங்கள், 1 வீடியோ · சென்னை கொலுக்கள்









