வாழ்க்கையில் நிச்சயமாக தவிர்க்க வேண்டிய 7 பழக்கங்கள்..!
நேரத்தின் மதிப்பு மிகவும் முக்கியமானது. எனவே அதனை கவனமாக பயன்படுத்த
வேண்டும். நேரத்தை பொழுதுப்போக்கிற்காக எப்போதும் வீணடிக்க கூடாது.
கோபம் கொள்வோரை மட்டுமல்லாது, அவரை சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் பாதிப்பை
ஏற்படுத்த கூடும். முடிந்தவரை கோபத்தை தள்ளி போடுவது, தேவையற்ற பாதிப்புகளை
தடுக்கும்.
பொருட்களை வைத்து மகிழ்ச்சியை கருதாத பலர், சில உடைமைகளுடன் வசதியாக வாழ்வதன் மூலம் இதை நிரூபிக்கிறார்கள்.
ஒருவரை மற்றவருடன் ஒப்பிடுவதன் மூலம் உண்டாகும் பொறாமை மன அமைதியை
கெடுக்கும்.
ஒருவர் இல்லாத நேரத்தில், அவரை பற்றி மற்றவர்களுடன் கிசுகிசு பேசுவது தீங்கு ஏற்படும் பழக்கமாகும்.
எண்ணியதை அடைய தைரியம், அறிவு மற்றும் நிதானம், நேர்மை போன்றவை நமக்கு தேவையான முக்கியமான பண்புகள் ஆகும்.
உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்த கவலைப்படுவது தேவையில்லாத எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்