பாகற்காயின் 7 ஆரோக்கிய நன்மைகள்!
பாகற்காயிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்பாற்றலை அளிக்கிறது.
இதிலுள்ள, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் கண்களுக்கு நன்மை அளிக்கிறது.
குடி பழக்கத்தால் ஏற்படக்கூடிய கல்லீரல் வீக்கத்தை பாகற்காய் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கருவிலுள்ள குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.
ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
எனவே, அவ்வப்போது பொரியல், மசாலா, குழம்பு, தொக்கு என பல வகைகளில் பாகற்காயை சேர்த்துக் கொள்ளலாம்.