சனி தோஷம் நீக்கும் எளிய பரிகாரம்..!

சனிக்கிழமையன்று நவக்கிரக சன்னதியில் எள், எண்ணெய் தீபமேற்றி வழிபடுங்கள்.

உடல் குறைபாடு உள்ளவர்கள் அல்லது விதவைகளுக்கு உதவுங்கள். காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கலாம்.

இரும்பு அகலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, கருங்குவளை மலரால் சனீஸ்வரரை அர்ச்சனை செய்யலாம்.

வன்னிமர இலைகளை மாலையாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமையன்று சாத்தலாம்.

சனி பிரதோஷத்தன்று விரதமிருந்து நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது நல்லது. சனியன்று விநாயகர், ஹனுமனை வழிபட்டால் பிரச்னை தீரும்.

முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் நடக்கும் அன்னதானத்திற்கு பொருளுதவி செய்யலாம்.

முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் நடக்கும் அன்னதானத்திற்கு பொருளுதவி செய்யலாம்.