வாணி போஜனின் அசத்தல் கிளிக்ஸ்
சம்மருக்கு இதமாக ஸ்ட்ரெய்ட் கட் குர்தாவுடன்...
மஞ்சள் நிற புடவையில் அழகோவியமாக புன்னகைக்கும் வாணி போஜன்
ஷார்ட் கவுனில் பேஷனிஸ்டாவாக...
கோல்டன் நிற டிஸ்ஸு புடவையில் வசீகர புன்னகையுடன்...
மஞ்சள் நிற லாங்க் கவுனில் ஒரு மாடர்ன் போட்டோ ஷூட்.
பிங்க் நிற சில்வர் ஜரி லினன் புடவையில் புன்னகை தவழ...
இளம் பிங்க் நிற லெஹங்காவில் ஒய்யாரமாக பார்க்கும்...
பாரம்பரியத்தை பறைசாட்டும் வகையில் பிங்க் நிற புடவையில் அழகோவியமாக...
டிஸ்டிரஸ்டு ஜீன்ஸ் மற்றும் டிசர்ட் உடன் அல்ட்ரா மாடர்னாக ஒரு போட்டோ ஷூட்.