அழகிய லெஹங்கா கலெக்ஷன்... அசத்தும் ரகுல் பிரீத் சிங்
அடர் பிங்க் நிற லெஹங்காவில் அசர வைக்கும் புன்னகையுடன்...
மல்டி கலர் லெஹங்காவில் ஸ்டைலிஷ் லுக்கில்...
சிவப்பு நிற லெஹங்காவில் தேவதையாக மிளிரும் ரகுல் பிரீத் சிங்.
போட்டோ ஷூட், பார்ட்டி போன்றவைக்கு அணியும் வகையில் நவீன பேஷனுடன் பாரம்பரியம் மாறா அழகிய மஞ்சள் நிற லெஹங்காவில்...
மென்மையான வெள்ளி ஜரிகையில் எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் பிளாக் அன் ஒயிட் காம்பினேஷனில் உள்ள லெஹங்கா ஒரு போஸ்.
மின்னும் சில்வர் நிற லெஹங்காவில் எழிலோவியமாக...
அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பாஸ்தா நிற லெஹங்கா அசர வைக்கும் அழகுடன்...