இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் - ராதிகாவின் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடந்தது.

நடிகர் ஷாரூக்கான் அவரது மனைவி கவுரி.

ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதியர்.

நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவர் நிக் ஜோனஸ்.

விஷால் கவுசல் - கத்ரீனா கைப் தம்பதியர்.

ஷாகித் கபூர் - மிரா ராஜ்புட் தம்பதியர்.

வித்யாபாலன் - சித்தார்த் ராய் கபூர்

நடிகை மாதுரி தீட்சித், கணவர் ஸ்ரீராம் மற்றும் மகன் உடன்.

கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா தம்பதியர்.

ரித்தேஷ் தேஷ்முக் - ஜெனிலியா தம்பதியர்.

மகன் உடன் நடிகர் அஜய் தேவ்கன்

நடிகர்கள் அனில் கபூர் மற்றும் சல்மான் கான்.

நடிகைகள் ஜாக்குலின் பெர்ணான்டஸ் மற்றும் ரேகா.

நடிகைகள் திஷா பதானி மற்றும் ஜான்வி கபூர்.

நடிகர் ராஜ்குமார் ராவ்.

அமிதாப் பச்சன் - ஜெயா பச்சன் தம்பதியர்.

நடிகைகள் அனன்யா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா ராய்.

நடிகர் ஹிருத்திக் ரோஷன்.