திரைநட்சத்திரங்களின் பொங்கல் கொண்டாட்ட படங்களின் தொகுப்பு இதோ... நடிகை ஐஸ்வர்ய லட்சுமியின் பொங்கல் கிளிக்ஸ்.
அதர்வா
திவ்யா துரைசாமி
பிரணிதா
விஜய் மேலாளர் நடத்திய பொங்கல் விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய்
சம்யுக்தா
சாந்தினி
குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
சாக்ஷி அகர்வால்
நடிகை நயன்தாரா, கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் பொங்கலை கொண்டாடினார்.
நடிகர் ஜான் கொக்கைன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட்டம்.
நடிகை கீர்த்தி சுரேஷின் பொங்கல் கொண்டாட்டம்.
நடிகர் கதிரின் பொங்கல் கொண்டாட்டம்.
அம்மா பிரேமலதா, அண்ணன் விஜய பிரபாகரன் உடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சண்முக பாண்டியன்.
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் தம்பதியர் பொங்கல் கொண்டாடினர்.
நடிகை சம்யுக்தாவின் பொங்கல் கிளிக்ஸ்.
குடும்பத்தினர் உடன் பொங்கலை கொண்டாடிய நடிகர் அருண் விஜய்.