இரவில் பற்களை நறநறவென்று கடிப்போரா நீங்கள்..?
தூங்க செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிக்க செய்யலாம்.
காப்ஃபைன் அதிகமுள்ள உணவுகளான சாக்லேட்டுகள், டீ, காபி அருந்துவதை குறைத்து கொள்ள வேண்டும்.
மனஅழுத்தம் இருப்பதாக தெரிந்தால், அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும்.
உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் பற்களை கடிக்க வாய்ப்புண்டு. இதற்கு போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
பற்களை கடிக்கும் பழக்கம் மேலும் நீடித்தால் அருகில் உள்ள பல் மருத்துவரை கலந்து ஆலோசிப்பது சிறந்தது.