ஸ்மார்ட்போன் அடிக்ஷனிலிருந்து தப்பிக்க... இதோ 4 வார மூளை ரீசெட் பிளான் !
வாரம் 1 - 2 (கவனித்தல்): நீங்கள் எப்போது, ஏன் போன் எடுக்கிறீர்கள்? (சலிப்பு / அழுத்தம்) என்பதைக் கவனியுங்கள்.
வாரம் 3 - 4 (சிறு மாற்றங்கள்): காலை எழுந்தவுடன் 1 மணி நேரம் போன் 'நோ'. இரவில் போனை வேறு அறையில் வையுங்கள்.
போன் எடுக்க வேண்டும் என்பது போல் இருந்தால், நடைப்பயிற்சி அல்லது மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.
நிபுணர்கள் கூறுவது என்னவெனில், டிஜிட்டல் ஹைஜீன்: தேவையில்லாத Notifications-ஐ ஆஃப் (Off) செய்யுங்கள்.
உடற்பயிற்சி: இது மூளைக்குச் செல்லும் 'natural medicine.
மூளைக்கு மாறும் தன்மை (Neuroplasticity) உண்டு. சரியான பயிற்சியால் இழந்த கவனம், கட்டுப்பாட்டை மீண்டும் உருவாக்கலாம்.
எனவே, ஸ்மார்ட்போன் அடிக்ஷனிலிருந்து மீண்டு வர, இன்றே இந்த கட்டுப்பாட்டை எடுக்க முயற்சிக்கலாமே...!