சைவ பிரியர்கள் வைட்டமின் டி பெற உதவும் உணவுகள் சில
செறிவூட்டப்பட்ட டோஃபு
பசும்பால்
சீஸ் அல்லது பனீர்
காளான்
ஆரஞ்சு பழம்
கொய்யா
வாழைப்பழம்
மேலும், தினமும் 5 - 30 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் நின்றாலே இந்த வைட்டமின் டி சத்தை பெறலாம்.