புடவைக்கு வாணி போஜனின் அழகிய எளிதான ஹேர்ஸ்டைல்கள் இதோ...

வாணிபோஜன் தன் இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது அழகிய தன் புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கையான ஒன்றாகும்.

குறிப்பாக புடவையில் பதிவிடக்கூடிய இவரின் புகைப்படங்களை ரசிகர்கள் வெகுவாக லைக் செய்கின்றனர்.

அவரின் ஹேர்ஸ்டைல் எளிதாகவும், அதேவேளையில் பலரையும் கவரும் வகையில் ஸ்டைலிஷாகவும் உள்ளன. அவற்றில் சில...

பட்டுப்புடவையில் ஓபன் கஜ்ரா ஹேர் ஸ்டைலில், பூச்சரம் சூடிய நிலையில் பாரம்பரியம் மாறா லுக்கில் புன்னகையுடன் வாணி போஜன்.

ஓபன் சாப்ட் கர்ள்ஸ் வாணிபோஜனுக்கு ரொமான் டிக் மற்றும் பாரம்பரிய லுக்கை அளிக்கிறது. அனைத்து வகையான புடவைக்கும் இந்த ஹேர்ஸ்டைல் பொருந்தக்கூடும்.

பட்டுப்புடவையில் கஜ்ரா ஸ்டைல் மெஸி கொண்டையில் மல்லிகைப்பூ சூடிக்கொண்டு அழகோவியமாக...

நேர்வகிட்டுடன் கூடிய டஸ்ஸல்டு போனிடைலில் ஸ்டைலிஷ் லுக்கில்...

பிரன்ட் டிவிஸ்டர் லூஸ் கர்ள்ஸ் ஸ்டைலில், மினிமல் மேக்கப்பில் அசரவைக்கும் பார்வையுடன்...