நெடுஞ்சாலை 10... உலகின் நீளமான வளையாத ரோடு !

உலகில் நேராக செல்லும் நீளமான ரோடு ('நெடுஞ்சாலை 10' ) சவுதியில் உள்ளது. இதன் மொத்த துாரம் 1480 கி.மீ.

அல் டார்ப் இடத்திலிருந்து சவுதி - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எல்லை வரை செல்கிறது.

இது அந்நாட்டின் ஜாஜன், அசிர், ரியாத், கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாணங்களை கடந்து செல்கிறது.

இதில் ஹராத் - அல் பாதா வரை 256 கி.மீ.,க்கு வளையாமல் நேராக செல்கிறது.

உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் இது பெற்றுள்ளது.

இப்பட்டியலில் இரண்டாவது நீளமான நேர் ரோடு, ஆஸ்திரேலியாவில் உள்ளது. இதன் நீளம் 140 கி.மீ.,