தொடர்ந்து ஏற்படும் தும்மலை கட்டுப்படுத்துவது எப்படி?

அடிக்கடி குளிர்பானங்களை குடிப்பதும், ப்ரிட்ஜில் வைக்கப்பட்ட பாட்டில் குடிநீரை குடிப்பதும் தும்மலுக்கு வழிவகுக்கும்.

துாசி உள்ள இடங்களில் இருக்கும் போது 'டஸ்ட் அலர்ஜியாக' மாறும்.

இதனால் கண்களில் நீர் வடிதல் மற்றும் தொடர் தும்மல் உள்ளிட்டப் பாதிப்புகள் ஏற்படும்.

இவற்றை தடுக்க குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்.

சத்துமிக்க பழங்களை சாப்பிட வேண்டும்.

துாசியுள்ள இடங்களில் பணிபுரிவதற்கேற்ப மாஸ்க் அணிய வேண்டும்.