அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா? இதோ டிப்ஸ்...

தண்ணீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும்.

சுகாதாரமற்ற ஜூஸ், ஐஸ்கிரீம், பாஸ்ட் புட்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

கழிவறைக்கு சென்று வந்த பின்பு கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

ஈ மொய்த்த உணவுகளை உண்ணக்கூடாது.

உணவை பாத்திரங்களால் மூடி வைக்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு சமயத்தில் ஓ.ஆர்.எஸ் எனும் உப்பு, சர்க்கரை கரைசலை நீரில் கலந்து அடிக்கடி பருக வேண்டும்.

சோர்வாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.