சில நேரங்களில் தனியாக பேசுவது மனநோயா?
ஒரு சிலர் அவ்வப்போது தனியாக பேசுவது ஒரு விதமான மனநோய். மனச்சிதைவு என்றும் கூறலாம்.
அதிகமாக மது அருந்துபவர்களுக்கு இந்த நோய் வரும்.
இது மாதிரியான மனநோய் உள்ளவர்களுக்கு மாய ஒலி கேட்பது போல் இருக்கும்.
தனியாக எங்கும் செல்லக்கூடாது. மனதை அமைதியாக, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
முடிந்தளவு தனிமையை தவிர்க்க வேண்டும். மது அருந்தக்கூடாது. இரவில் நன்றாக துாங்க வேண்டும்.
எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.
முடிந்தளவு மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளில் நேரத்தை செலவிட வேண்டும்.