டிமென்ஷியா என்பது நினைவாற்றல், சிந்தனை மற்றும் சமூக திறன்கள் போன்றவற்றை பாதிக்கும் அறிகுறிகளாகும்.
உலக அளவில் 15 கோடிக்கும் அதிகமானவர்களிடம் 2050ஆம் ஆண்டுகளில் டிமென்ஷியா பாதிப்பு இருக்கும்.
டிமென்ஷியா என்பது 5 கோடி மக்களை பாதிக்கும் ஒரு உலகளாவிய பிரச்சனையாக உள்ளது.
கொலம்பியா பல்கலைக் கழக ஆய்வின்படி 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அமெரிக்கர்களில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேருக்கு டிமென்ஷியா உள்ளது.
பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டுகளாக நடந்த ஆய்வின் முடிவில் நடுத்தர வயதில் இருப்பவர்கள் திடீரென்று எடை குறைத்தால் டிமென்ஷியா ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக குறிப்பிடுகிறது.
ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொண்டு படிப்படியாக உடல் எடையை குறைத்து சரியான பிஎம்ஐ பராமரிப்பது நலம் பயக்கும்.
அமெரிக்கா மற்றும் சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடுத்தர வயதில் உடல் எடையைக் குறைப்பவர்களுக்கு டிமென்ஷியா என்ற மூளை பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொண்டு படிப்படியாக உடல் எடையை குறைத்து சரியான பிஎம்ஐ பராமரிப்பது நலம் பயக்கும்.