அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில், 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்தது.

இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன் ஹெய்மர் திரைப்படம், விருதுகளை குவித்து வருகிறது.

சிறந்த இயக்குநர் - இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன்

சிறப்பாக நடிகர் - சிலியன் மர்ஃபி

சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன்

சிறந்த படத்தொகுப்பு - ஜெனிபர் லேம்

சிறந்த ஒளிப்பதிவாளர் - ஹொ ய்தி வான்

சிறந்த சர்வதேச திரைப்படம் - தி ஜோன் ஆப் இன்ட்ரஸ்ட்

சிறந்த ஆவணப்படம் - 20 டேஸ் இன் மரியூபோல்

சிறந்த ஆவணக் குறும்படம் - லாஸ்ட் ரிப்பேர் ஷாப்

சிறந்த அனிமேஷன் குறும்படம் - வார் இஸ் ஓவர்