பூஜா ஹெக்டேவின் கலர்புல் கிளிக்ஸ்...!

பாரம்பரியத்துடன் புதுமையான ஸ்டைலை புகுத்தி வடிவமைக்கப்பட்ட இந்த சிவப்பு நிற புடவையில் பூஜா ஹெக்டேவின் அழகு பார்ப்பவர்களை அசர வைக்கிறது.

ஒரு மாடர்ன் ஸ்டைலிஷ் லுக்...

சூரிய ஒளி போன்று தகதகக்கும் தங்க நிற உடையில் பளபளக்கும் புன்னகையுடன்...

பாரம்பரிய பட்டுப்புடவையில் ஜொலிக்கும் மணப்பெண் அலங்காரத்தில் அழகோவியமாக...

பண்டிகை கால பேஷனாக லெஹங்காவில் தேவதையாக ஜொலிக்கும் பூஜா ஹெக்டே.

புடவையில் மின்னொளியாக ஜொலிக்கும் ஹெக்டே.

பார்ட்டி மற்றும் விழாக்களில் மாடர்ன் லெஹங்காவில் வசீகர புன்னகையுடன்...

மாடர்ன் உடையில் ஸ்டைலிஷாக ஒரு போட்டோ ஷூட்

மென்மையிலும் வலிமை உள்ளது என்பதற்கேற்ப அசராத பார்வையுடன் பூஜா ஹெக்டே.