உலக சினிமாவை காப்பி அடித்த தமிழ் சினிமாக்கள் சில...

Making Mr. Right (1987) - எந்திரன் (2010)

The bachelor (1999) - பம்மல் கே சம்பந்தம் (2002)

Sense and Sensibility (1995) - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)

Predator (1987) - ஆசுரன் (1995)

Tie Me Up! Tie Me Down! (1989) - குணா (1991)

A Little Romance (1979) - பன்னீர் புஷ்பங்கள் (1981)

Butterflies Are Free (1972) - ராஜப்பார்வை (1981)

Mr. Deeds Goes To Town (1936) - நல்ல தம்பி (1949)