உலகின் மிக பெரிய ஏழு சிகரங்கள்...
உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட். ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள உயரமான மலைகள்/ சிகரங்கள் ஒன்றாக 'ஏழு மலைகள்' என அழைக்கப்படுகிறது.
எவரெஸ்ட் (29,032 அடி, ஆசியா)
அக்கோன்காகுவா (22,838 அடி, தென் அமெரிக்கா)
மெக்கின்லே (20,184 அடி, வட அமெரிக்கா)
கிளிமஞ்சாரோ (19,341 அடி, ஆப்ரிக்கா)
எல்பிரஸ் (18,510 அடி, ஐரோப்பா)
வின்சன் மாசிப் (16,050, அண்டார்டிகா)
புன்காக் ஜெயா (16,024 அடி, ஆஸ்திரேலியா)