பச்சை நிற ஃபுளோரல் உடையில் ஸ்ருதிஹாசனின் ஸ்டைலிஷ் லுக்ஸ்
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பரிட்சயமான நடிகை ஸ்ருதி ஹாசன்.
இன்ஸ்டாவில் ஆக்டிவாக உள்ள ஸ்ருதி, அடிக்கடி அழகிய பேஷன் உடைகளில் விதவிதமான புகைப்படங்களை பதிவிடுவார்.
சமீபத்தில் பச்சை நிற உடையில் அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இதில், பச்சை நிறத்தில் டாப்ஸ், அதற்கு மேட்சிங்காக ஃபுளோரல் ஷால் மற்றும் பெல் பாட்டம் பேன்ட்டுடன் ஸ்டைலிஷாக உள்ளார்.
மினிமல் மேக்கப்பில் நீண்ட கூந்தல் மற்றும் அழகிய ஜும்காக்கள் ஸ்ருதி ஹாசனுக்கு கூடுதல் அழகை அளிக்கிறது.
கருப்பு நிற ஒன்சைடு ஓபன் பாடிகான் கவுனில் ஸ்டைலிஷ் லுக்குடன்...
அடர் பிரவுன் நிறத்த ஃபுல் ஸ்லீவ் கிராஸ் டாப் மற்றும் பலாஸோவுடன் ஸ்ருதி ஹாசன்.
வெள்ளி நிற சரிகைகளுடன் கூடிய கருப்பு நிற பட்டுப்புடவையில், மாடர்ன் லுக்கில்...