நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை 6 படங்களுக்கு பழைய படங்களின் டைட்டில்களை வைத்துள்ளார்.எதிர்நீச்சல் - 1968, 2013

காக்கி சட்டை - 1985, 2015

வேலைக்காரன் - 1987, 2017

மாவீரன் - 1986, 2023

அமரன் - 1992, 2024

பராசக்தி - 1952, 2025