மார்பக புற்றுநோய் சிகிச்சையின் அடுத்த நிலை என்ன?

சிலருக்கு மார்பகங்களை எடுக்கும் அளவுக்கு புற்றுநோய் கட்டிகள் இருக்கும்.

ரோபோட்டிக் சர்ஜரியில், நீக்கப்பட்ட மார்பகத்தின் அளவுக்கேற்ப, வேறு இடத்தில் தசை எடுத்து, பொருத்திவிடலாம்.

இதனால், தோற்றத்தில் மாற்றம் தெரியாது.

மேலும், வயிறு, வயிற்றுக்கு கீழ் கதிர்வீச்சு சிகிச்சை செய்யும் போது, கருமுட்டை வளர்ச்சி பாதிக்கப்படும் சூழல் முன்பிருந்தது.

இன்று கருமுட்டைகளை பாதுகாக்கும் தொழில் நுட்பமும் வந்துவிட்டது.

இதனால், சிகிச்சைக்கு பிறகு தாய்மையை உறுதி செய்ய முடியும்.